மண் காப்போம்

Save the Soil

நமது மண் வளங்களை பாதுகாக்க, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியமானது.

Soil Protection

நிலத்தை பாதுகாக்க என்ன செய்யலாம்?

மண் காப்போம் திட்டத்தின் மூலம் இயற்கை ஆர்வலர்கள் அந்தந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் உதவியுடன் இயற்கையை மேம்படுத்தும் மரங்கள் பழ மரங்கள், இயற்கை மூலிகைகள் போன்றவற்றை பயிரிட செய்து அதன் மூலம் மக்களுக்கு வருவாய் பெறவும் மண்வளத்தினை மேம்படுத்தவும் , படிப்படியாக இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்தவும் இத்திட்டமானது செயல்படுத்தப்படும் .