தொழில்நுட்பம் கிராமப்புற வளர்ச்சிக்கு எப்படி உதவுகிறது?
How Does Technology Help Rural Development?
புவியியல் தகவல் தொழில் நுட்பமானது இன்றைக்கு கிராமப்புற மேம்பாட்டிற்கு பெரிய அளவில் உதவி செய்கிறது. இந்த நவீன தொழில்நுட்பத்தின் மூலம் நீர் நிலைகளை நாம் பாதுகாக்கலாம். பல திட்டங்களுக்கு முன்னோடியாகவும் திட்டமிடுதலுக்கும் தொழில்நுட்பம் முக்கியமாக இருக்கிறது.