அறிவுக்கண்

Eye of Knowledge

நல்ல திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவியுடன் மேற்படிப்பு வாய்ப்புகளை வழங்கும் திட்டம்.

Education Support

அறிவுக்கண் திட்டத்தின் நோக்கம்

இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் பயிலும் திறமையான மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி, அவர்களின் மேற்படிப்பை எளிதாக்கி, நாட்டின் அறிவு வளத்தை மேம்படுத்த உதவுகிறது.